Breaking News

About Us

பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்கின்ற ஆண்டவனின் அருட்பார்வை இல்லாமல்,இப்பாரினில் ஒரு அனு கூட அசைய முடியாது என்ற அசைக்க முடியா நம்பிக்கையோடு, அவனின் அருளை வேண்டி பிராத்திக்கின்றேன்.

இணையத்தினூடாக இலட்சியப் பயணத்தின் நகர்வே லங்கன்வொய்ஸ்.கொம் இன் ஆரம்பம், ஜாதி,மத,குல பேதமின்றி இலங்கை மக்களின் குரலாக லங்கன்வொய்ஸ்.கொம் தனது காத்திரமான பணிகளை செவ்வனே நிறைவேற்ற திடசங்கப்பம் பூண்டுள்ளது என்பதனை உறுதியோடு சொல்லிக் கொள்வதில் மற்றில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.

உண்மையான,உறுதியான செய்திகளை பக்கச்சார்பின்றி மிக தைரியமாக உடனுக்குடன் தெரியப்படுத்தும் தளமாக அதிலும் குறிப்பாக 24 மணித்தியாலமும் தனது சேவையினை செய்து கொண்டிருக்கும் லங்கன்வொய்ஸ்.கொம் உங்கள் தளம் என்பதனை மறந்து விடாதீர்கள்.

ஊடகவியாளர்கள் மாத்திரமின்றி நல்ல சிந்தனையாளர்கள், கவிஞர்கள், சமூக சேவையாளர்கள், படைப்பாளிகள் போன்றவர்களின் தரமான ஆக்கங்களையும் நாம் எமது இணையதளத்தினூடாக பிரசுரிக்க ஆவளாய் உள்ளோம் என்பதனை தெரிவிப்பதுடன் உங்கள் செய்திகள், படைப்பாக்கங்களை news@lankanvoice.com எனும் ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி.

லங்கன்வொய்ஸ்.கொம்