Articles by admin

அன்வர் முஸ்தபா வழங்கிய சிறப்பு பேட்டி

November 14, 2017 // 0 Comments

பேட்டி கண்டவர்  : ரி. தர்மேந்திரன் ரி. தர்மேந்திரன்   :வன்னி உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் கோட்டை அல்ல, அது றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை […]

கவிதைப் போட்டியில் முதலிடம்

November 14, 2017 // 0 Comments

அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த மீலாத் விழா கவிதைப் போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார்.

கல்குடாவில்புதியதேர்தல்தொகுதிக்கானமுன்மொழிவுஅமீர்அலியின்குழுவினால்சமர்ப்பிப்பு…

November 12, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட் மாகாணசபைத்தேர்தல்தொகுதிஎல்லைநிர்ணயம்,பிரதிஅமைச்சர்அமீர்அலியினால்காணி,மீள்குடியேற்றம்,பிரதேசஎல்லைநிர்ணயம்,மாகாணசபைத்தேர்தல்தொகுதிஎல்லைநிர்ணயம்தொடர்பானகுழுவினால்முன்மொழிவானது 10.11.2017 ஆம்திகதிவெள்ளிக்கிழமைபிற்பகல்2.00மணிதொடக்கம்மட்டக்களப்புமாவட்டசெயலகத்தில்அரசியல்கட்சிகள்,சிவில்சமூகஅமைப்புக்கள்,முக்கியஸ்த்தர்கள்கலந்துகொண்டநிகழ்வில்மாகாணசபைதேர்தல்எல்லைநிர்ணயகுழுவிடம்சமர்பிக்கப்பட்டது.

“நமது மக்களுக்கு விசுவாசமான, நேர்மையான அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்ப நினைக்கின்ற அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட முன்வாருங்கள்” ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் பகிரங்க அழைப்பு

November 11, 2017 // 0 Comments

(NFGG ஊடகப் பிரிவு) “முஸ்லிம் சமூக அரசியல் களத்தில் காணப்படும் அரசியல் சக்திகள் மீதான நம்பிக்கையை முற்றுமுழுதாக மக்கள் இழந்து விட்டனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அவர்களை முஸ்லிம் சமூகம் இனிமேலும் நம்ப முடியாது என்பதை நிரூபித்திருக்கிறன.

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

November 11, 2017 // 0 Comments

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) இவ்வருடம் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களையும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மினா வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் […]

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலாநிதி ஜயம்பதியுடன் NFGG கலந்துரையாடல்!

November 10, 2017 // 0 Comments

  (NFGG ஊடகப் பிரிவு) அரசியலமைப்பு நிபுணரும் புதிய அரசியலமைப்பு வரைஞர் குழுவின் முக்கியஸ்தரும், வழிப்படுத்தல் குழுவின் அங்கத்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதிஜயம்பதி விக்ரமரட்ணவுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (08.11.2017) புதன் […]

வடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது! ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு  நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு 

November 10, 2017 // 0 Comments

வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது அதற்கு […]

வெள்ளி விழாக்கானும் காத்தான்குடி முதியோர் இல்லம் பிரதம அதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

November 9, 2017 // 0 Comments

ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இல்லத்தின் தற்போதைய நிர்வாகம் அதன் வெள்ளி விழாவினை எதிர் (10.11.2017 வெள்ளி) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்காகான சகல ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக […]

சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியில் கண்டேன் இல்மி அஹமட் லெவ்வை

November 7, 2017 // 0 Comments

(NFGG ஊடகப் பிரிவு) சமூக மதிபீட்டுக்கான நிறுவனத்தின் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான ஜனாப் இல்மி அஹமட் லெவ்வை BA அவர்கள் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டார். காத்தான்குடியில் நேற்று (06.11.2017) நடைபெற்ற […]

காத்தான்குடி நகரசபை ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுதல் ஊருக்கு அவசியமாகும் –முபீன்

November 7, 2017 // 0 Comments

(ஆதிப் அஹமட்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் […]

NFGGயின் ஏறாவூர் செயற்குழு நியமனம்!

November 6, 2017 // 0 Comments

  (NFGGஊடகப் பிரிவு) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏறாவூருக்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 04.11.2017 ஏறாவூரில் நடை பெற்ற NFGGயின் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தின் போதே இந்த செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்  வகையில் ஹிஸ்புல்லாஹ்வின் எல்லை நிர்ணய முன்மொழிவுகள்! 

November 6, 2017 // 0 Comments

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் மற்றும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக

புதிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் முறை பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளிகும் சாட்டோ மன்சூர்

November 6, 2017 // 0 Comments

ஓட்டமவடிஅஹமட் இர்ஷாட் தியபிரதேசசபைகளுக்கானதேர்தல்முறைபற்றியகேள்விகளுக்குவிளக்கமளிகும்சாட்டோமன்சூர் புதியஉள்ளூராட்சிதேர்தல்முறையில்உள்ளவட்டாரபிரில்தோல்விஅடையும்பிரதானகட்சிபிரதேசசபையின்ஆட்சியினைகைப்பற்றும்வாய்ப்புள்ளதா.?

1 2 3 4 151