Articles by admin

பாத்திமா பாலிகா மாணவி, ஆசிரியர் பிரச்சனையில் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் புதிய நிருவாகம் தலையிட்டு உடனடி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

November 6, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட் பாத்திமாபாலிகாமாணவி,ஆசிரியர்பிரச்சனையில்ஓட்டமாவடிஜும்மாபள்ளிவாயலின்புதியநிருவாகம்தலையிட்டுஉடனடிமுடிவுக்குகொண்டுவரவேண்டும்.

காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

November 6, 2017 // 0 Comments

-எம். எச். எம். அன்வர்- வரலாறு காணாத பழைய மாணவர்கள் பங்குபற்றிய காத்தான்குடி அல்ஹிறா பழைய மாணவர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் ஏ ஜி எம் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது

காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

November 2, 2017 // 0 Comments

  -எம் எச் எம் அன்வர்- காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு  நாளை   03.11.2017 வெள்ளிக்கிழமை  பி.ப 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக தெரிவிப்பு.

எமது பிள்ளைகள் மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

November 1, 2017 // 0 Comments

எமது சமூகத்தினைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தூரம் நாங்கள் அரசியலிலும், பணத்திலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் அவைகள் அனைத்தும் எமக்கு எப்போதும் நிரந்தமில்லாதவை என்பதனை நாங்கள் நன்றாக புரிந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது என […]

வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43 வது கவியரங்கு 03.11.2017  வெள்ளிக்கிழமை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில்

October 31, 2017 // 0 Comments

வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43வது கவியரங்கு  கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 03.11.2017  வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் எம்.வஸீர் அவர்களின்  தலைமையில் நடைபெறும்..

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

October 31, 2017 // 0 Comments

எம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை பிரதேசமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய வாக்குகளை மொத்தமாக கொண்டுள்ள பிரதேசமாகும். அந்த வகையில் மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது கல்குடாப் பிரதேசத்தில் […]

கிரான் விவகாரம்; நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் அசாதாரன நிலைமையைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை 

October 31, 2017 // 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் […]

தோல்விக்குப்பயந்துஉருவாக்கப்பட்டதேர்தல்திருத்தச்சட்டம்.25%பெண்பிரதிநிதித்துவம்சாத்தியமா? எஸ்.ஜவாஹிர்சாலி…

October 31, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட் ஒருநாட்டில்தேர்தல்திருத்தச்சட்டங்கள்இடம்பெற்றால்அங்கேபொருத்தமோஇல்லையோசரியாகஇருக்கவேண்டும்.  1978ம்ஆண்டின்இரண்டாம்குடியரசுயாப்பின்மூலம்உருவாக்கப்பட்டவிகிதாசாரத்தேர்தல்முறையானதுநாட்டுக்குப்பொருத்தமோ  இல்லையோசரியானமுறையில்அதுதயாரிக்கப்பட்டிருந்தது

பாடசாலையில் முதலிடம் பெற்று சாதனை

October 28, 2017 // 0 Comments

கல்முனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.) மாணவி செல்வி அப்துல் ஹமீட் பாத்திமா சாபியா இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலையில் முதலிடம் பெற்று […]

எதற்காக ஹனீபா ஹாஜியிடம் ஓட்டமாவடி பள்ளிவாயலின் தலைமை ஓப்படைக்கப்பட வேண்டும்.? அதிபர் இஸ்மாயில்

October 28, 2017 // 0 Comments

  ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட் முன்னாள்ஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாயலின்நம்பிக்கையாளர்சபையின்தலைவரும், கல்குடாஅரசியலில்முக்கியபங்காளியாகசெயற்பட்டுவருபவரும்,

எதற்காகஹனீபா GS (மம்மலி) உடையகுழுவிடம்பள்ளிவாயல்நிருவாகத்தினைஒப்படைக்கவேண்டும்.?

October 28, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட் கல்குடாஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாசலுக்கானபுதியநம்பிக்கையாளர்சபைக்கானதெரிவு {28.10.2017 சனிக்கிழமை|இன்று இடம்   இருக்கின்றநிலையில்பிரதேசத்தில்முக்கியபுள்ளியாகவும்,

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

October 27, 2017 // 0 Comments

-ஏ.எல்.டீன்பைரூஸ்- காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் சென்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு  பெருமை தேடி தந்திருப்பதாக பாடசாலை சமூகம் நன்றி தெரிவிக்கின்றனர்.

மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா 2017

October 27, 2017 // 0 Comments

ஏ.எல்.டீன்பைரூஸ் புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா (21.10.2017 சனிக்கிழமை) பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.ஆதம்பாவா ஜே.பீ. தலைமையில் இடம் பெற்றது.

1 2 3 4 5 151