Local

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆதம்பாவா வேண்டுகோள்

February 14, 2018 // 0 Comments

(அஸ்லம் எஸ்.மௌலானா) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களும் வாக்குறுத்தியளித்ததன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா […]

ரூபா 1 கோடி 86 இலட்சம் செலவில்  அமைக்கப்படவுள்ள  வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பன நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்

December 8, 2017 // 0 Comments

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் […]

வலம்புரி கவிதா வட்டத்தின் 44 வது கவியரங்கம் அண்மையில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது

December 7, 2017 // 0 Comments

“சிறப்பான ஒரு பெண் ஆளுமையை இன்று வகவம் நினைவு கூர்ந்துள்ளது. அதற்காக வகவத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பெண்கள் எழுத வெளிவராத காலத்தில் எழுத துணிந்தவர். ஓர் எழுத்தாளராக, கவிஞராக, ஓவியராக, நாடக ஆசிரியராக, […]

ஊடகவியாளர்களின் தேடல்கள் ஊடாக சமூகப்பணியாளர்களுக்கு உதவ முடிகின்றது. பொறியியலாளர் சிப்லி பாறுாக்

December 6, 2017 // 0 Comments

– டீன்பைரூஸ்- மையவாடிகளில் கபுறுகள் வெட்டி மிகப் பெரும் சமூகப்பணியாற்றி வரும் சகோதரா்கள் பலர் பொருளாதார வசதிகளின்றி பல பிரதேசங்களில் வாழ்ந்து வருவதனைக் காண முடிவதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் […]

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண ஆளுனர் காத்தான்குடிக்கு விஜயம்

November 25, 2017 // 0 Comments

-ஹம்ஸா கலீல்- மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார […]

பிரதி அமைச்சர் அமீர் அலி என்பவர் யார்.? சாட்டோ மன்சூர்……….

November 21, 2017 // 0 Comments

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மங்கிப் போன புரட்சியின் மேல், மீண்டுமோர் காலை வெளிச்சம்,பிரதி அமைச்சர் அமீர் அலி, சாட்டோ – சரீப் அலி ஆசிரியர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சமூகத்திற்கு பணியாற்றியோர்கள்,தரம் ஐந்து புலமைப் […]

அரசியல் காய் நகர்த்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்அமைப்பாளர் றியாலை முந்திய ஓட்டமாவடி ஹனீபா (மம்மலி) விதானை

November 21, 2017 // 0 Comments

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடா செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில்  (19.11.2017 ஞாயிறு) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்அமைப்பாளர்  எச்.எம்.எம் றியால் முன்னிலையில்

பிரதேசத்தினை முக்கியமான பிரதேசமாக அடையாளப்படுத்த ஐந்து இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.. விரிவுரையாளர் றிஸ்வி.

November 21, 2017 // 0 Comments

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஒரு பிரதேசத்தினை முக்கியமான பிரதேசமாக அடையாளப்படுத்த அப்பிரதேசத்தில் உள்ள சமூகமானது ஐந்து முக்கிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர்  எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி […]

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமியா செதுக்கிய நீதிபதி றிஸ்வான்

November 19, 2017 // 0 Comments

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வாழைச்சேனை வை.அஹமட் ஆரம்ப பாடசாலையில் இந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 24 மாணவர்களுடன் சேர்த்து 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவிக்கும் […]

காத்தான்குடி ஊர் வீதிக்கான பஸ் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவிப்பு

November 19, 2017 // 0 Comments

-எம். எச். எம். அன்வர்- காங்கேயனோடையிலிருந்து காத்தான்குடி ஊர்விPதி வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் பஸ் ஒரு மாதகாலமாக போக்குவரத்து செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர்

விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நாம் எண்ணியுள்ளோம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா……

November 19, 2017 // 0 Comments

-ஏ.எல்.டீன்பைரூஸ்- பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டினில் விதவைகள்,பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தேவையுடையோர் என தெரிவு செய்யப்பட்ட சுமார் 152 பெண்களுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் சல்மா ஹம்ஸா தலைமையில் இடம் […]

கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் தலைமையில் வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கம்

November 15, 2017 // 0 Comments

வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கம் 3-11-2017 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.  வகவத் தலைவர் என். நஜ்முல் ஹ{சைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை! சட்டப்பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்கிறார் ஹிஸ்புல்லாஹ் 

November 14, 2017 // 0 Comments

  “அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று […]

1 2 3 138