Local

நல்லிணக்கம், ஒற்றுமை, தியாக சிந்தையுடன்  செயலாற்ற இத்திருநாளில் உறுதிபூணுவோம்

September 3, 2017 // 0 Comments

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு விசேட துஆக்களை செய்யுமாறு   பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் 

இலங்கையில் தொடரும் வறட்சி: 5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

August 31, 2017 // 0 Comments

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக 5 லட்சத்து 22 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைக்க  ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட பேச்சு

August 31, 2017 // 0 Comments

(ஆர்.ஹஸன்) கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமன்வசவுடன் […]

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்  சபையின் கவனத்துக்கு கொண்டு சென்ற ஹிஸ்புல்லாஹ்! ஐ.நாவின் இலங்கைத் பிரதிநிதியை நேரில் சந்தித்து கலந்துரையாடல்  

August 30, 2017 // 0 Comments

  (ஆர்.ஹஸன்)   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க […]

“நலிவுற்ற மக்களின் குரல் ஓய்ந்து விட்டது’ விஜய் கே நாகராஜின் அகால மரணம் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனுதாபம்

August 30, 2017 // 0 Comments

  (NFGGஊடகப் பிரிவு) சட்டம் மற்றும் சமூக நிதியத்தின் (LST) ஆய்வுப் பிரிவின் தலைவர் விஜய்  கே நாகராஜ் அவர்கள் கடந்த25.08.2017  வெள்ளிக்கிழமை தான்  பணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் ஏற்பாட்டினில் தியாகத்திருநாள் திடல் தொழுகை!

August 28, 2017 // 0 Comments

உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வளாகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அழ்ழாஹ் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ,   பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில்  ஒஷா நிறுவனத்தின்அனுசரனை, ஒழுங்கமைப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற விஷட […]

கிழக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்ட காத்தான்குடி தள  வைத்தியசாலையை தரமுயர்த்த ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை 

August 28, 2017 // 0 Comments

காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காத நிலையில், புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். […]

NFGG கொழும்பில் நடாத்திய மக்கள் சந்திப்பு

August 24, 2017 // 0 Comments

  (NFGG ஊடகப் பிரிவு) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்பு மக்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்’மாற்றத்திற்கான புதிய பாதை NFGG’ என்கின்ற கருவில் நேற்று நடைபெற்றது.  

 தன்னைத்தானே புகழ நினைக்கும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசான்

August 23, 2017 // 0 Comments

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்­கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி­களை ஆக்கிரமித்து அப்பகு­தியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்கொண்டபோதும்,

“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப்  பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி 

August 23, 2017 // 0 Comments

    (ஆர்.ஹஸன்) அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசியல் ரீதியாக உளத்தூய்மையுடன் போராடியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது கோரிக்கையை ஏற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை […]

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில்  கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சூளுரை

August 21, 2017 // 0 Comments

(ஆர்.ஹஸன்) நாட்டின் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் அபிவிருத்திக்காவும் – பொருளாதார முன்னேற்றத்துக்காவும் மேற்கொள்ளும் அரும்பெரும் பணிகளுக்கு கிழக்கு மாகாண மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் எனத்தெரிவித்த […]

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி விடுதி வீதிக்கான வடிகாண் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

August 21, 2017 // 0 Comments

எம்.ரீ. ஹைதர் அலி புதிய காத்தான்குடி விடுதி வீதியினை வடிகானுடனான வீதியாக அமைப்பதற்குரிய அங்கிகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

காத்தான்குடி அபிவிருத்திக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு

August 21, 2017 // 0 Comments

ஆதிப் அஹமட் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்கள் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்கு மூன்று கோடி எண்பத்து ஏழு இலட்சம் ரூபா நிதி […]

1 8 9 10 11 12 138