Local

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல்

May 8, 2017 // 0 Comments

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017  வருடாந்த ஒன்று கூடல் 06-05-2017 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெடா மண்டபத்தில் இடம்பெற்றது.

திறமையான விளையாட்டு வீரர்களாக இருந்தும் தன்னுடைய குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கின்ற வீரர்களாக இருப்பதனை காணமுடிகின்றது. பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

May 8, 2017 // 0 Comments

விளையாட்டு சுற்றுப்போட்டிகள் மூலம் பிரதேசங்களுக்கிடையே காணப்படுகின்ற ஒற்றுமைகளை வலுப்படுத்துவதற்கும், சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளங் கண்டு கொள்வதற்குமான சிறந்ததொரு தளமாக இவ்வாறான கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் அமைகின்றன என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் […]

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில்  சாய்ந்தமருது வறிய மக்களுக்கு குடிநீர் திட்டம் 

May 8, 2017 // 0 Comments

கல்முனை மாநகர முன்னாள் மேயர் டாக்டர் சிறாஸ் மீராசாஹிபின் வேண்டுகோளுக்கு இணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு குடி நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதி […]

”முஸ்லிம் வாக்குகளைப் பெற்று  சமூகத்துக்கு எதிராக சதி! ” ந.தே.முவின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் கடும் விசனம்

May 7, 2017 // 0 Comments

(ஆர்.ஹஸன்) முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடக்கு கிழக்கு இணைய […]

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு

May 6, 2017 // 0 Comments

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற கண் பரிசோதனையின் போது தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று (06) சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணையாவிட்டால் பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை 

May 6, 2017 // 0 Comments

 (ஆர்.ஹஸன்) அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூதாயம் ஒன்றிணையாதுவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும் என […]

“உங்களின் வருகைக்காக ‘மண்ணாக்கப்பட்ட’ ஏறாவூர் அலிகார் மைதானத்தை சீரமைத்து கொடுங்கள்.” – ஜனாதிபதிக்கு NFGG கடிதம்!

May 6, 2017 // 0 Comments

(NFGG ஊடகப் பிரிவு) “உங்கள் வருகைக்காக மண்ணாக்கப்பட்ட  ஏறாவூர் பாடசாலை மைதானத்தை சீரமைப்பதற்கான பணிப்புரையை வழங்குதோடு ,தங்களின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இது போன்ற வீண் விரயங்களையும், துஸ்பிரயோகங்களையும் எதிர்காலத்திலாவது உன்னிப்பாக அவதானித்து கட்டுப்படுத்துங்கள்” […]

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன்  அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு ஒரு பாரிய வெற்றிடமாகும்.

May 6, 2017 // 0 Comments

சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த வேதனை உற்றேன். அன்னாரது மறைவின் மூலம் முதிர்ந்த அனுபவம் மிக்க ஒரு ஊடகவியலாளர் இல்லாது இருப்பது அத்துறைக்கு ஒரு பாரிய வெற்றிடத்தை […]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு மற்றொருவரை நியமிக்க NFGG தீர்மானம்.  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ அறிக்கை.

May 3, 2017 // 0 Comments

  வடக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல் புதிய பரிபாலன சபை தேர்வும், தேர்தல் முடிவுகளும்..

May 1, 2017 // 0 Comments

காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் பொதுச்சபை உறுப்பினர்கள் 23 பேரை தேர்வு செய்வதற்காக 703 பேர் வாக்களித்தள்ளனர். மேற்படி தேர்வு வாகளிப்பு மூலம் இடம் பெற்றதுடன் அதி கூடிய வாக்குகளைப் பெற்றவர்களின் பெயர்கள் […]

காத்தான்குடியில் வரலாறு காணாத பள்ளிவாயல் தேர்தல் ……வாக்களிப்பு அமைதியான முறையில் நடை பெற்று வருகின்றது.

April 30, 2017 // 0 Comments

காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் வாக்களிப்பு அமைதியான முறையில் நடை பெற்று வருகின்றது.

புங்குடுதீவு மாணவி படுகொலை; இரு சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

April 29, 2017 // 0 Comments

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் நேற்று (28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இரண்டு இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு

April 29, 2017 // 0 Comments

MMM. அஸீம் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இரண்டு இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் PEARL SOCIAL WELFARE SOCIETY மற்றும் NHK FOUNDATION என்பவற்றினால்  கையளிக்கப்பட்டது.

1 18 19 20 21 22 138