Local

“வெற்றிகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்ற பலர் அந்த வெற்றிக்கான உழைப்பில் பங்காளிகளாவதற்கு முன்வருவதில்லை”  பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

January 11, 2017 // 0 Comments

  (NFGG ஊடகப்பிரிவு) “வெற்றிகளும், சாதனைகளும் சந்தோசத்தைத் தருகின்றன. ஆனால் அதனை அடைவதற்கு அவசியமான பங்களிப்புகள் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் வழங்கப்பட வேண்டும்.

காத்தான்குடி தள வைத்தியசாலையில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளார் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

January 11, 2017 // 0 Comments

நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன், காத்தான்குடி தள வைத்தியசாலையில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்துள்ளது.

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் டெலிகொம் வீதியின் குறுக்கு வீதிகளுக்கான வடிகான்களை அமைப்பதற்கான அனுமதி

January 11, 2017 // 0 Comments

   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறக்கின் முழு முயற்சினால் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காத்தான்குடி டெலிகாம் வீதியின் 50 சதவீதத்திற்கும் […]

காத்தான்குடி காழிநீதி மன்றத்தின் புதிய காழிநீதிபதியாக  ஓய்வு பெற்ற  கிராம சேவகர்  உமர்லெப்பை நியமனம்.

January 11, 2017 // 0 Comments

ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் எட்டாவது புதிய காழி நீதிபதியாக ஓய்வு பெற்ற முன்னால் கிராம சேவகர் பிரபல சமூக சேவையாளர் முஹம்மது சரீப் உமர்லெப்பை நீதிச் சேவை ஆணைக்குழுவினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சவால்களை முறியடிக்க முஸ்லிம்  தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

January 10, 2017 // 0 Comments

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

கௌரவ விருது கிடைத்துள்ளமை பெருமைப்பட வேண்டியதொரு விடயமாகும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

January 10, 2017 // 0 Comments

கிட்டத்தட்ட 19 மாத காலமாக காத்தான்குடி நகரசபையானது அதிகளவிலான சேவைகளை பொதுமக்களுக்கு திறம்பட மேற்கொண்டு வருவதோடு, கடந்த காலங்களில் அரசியல் சார்ந்த ஒன்பது நகரசபை உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியபோது கூட இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் […]

உயிரியல் விஞ்ஞானம் ,வர்த்தகம்,பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மட்டு- மாவட்டத்தில் முதலிடங்களை பெற்ற மாணவர்கள் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தினால் கௌரவிப்பு

January 9, 2017 // 0 Comments

  (பழுலுல்லாஹ் பர்ஹான்)   மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் ,வர்த்தகம்,பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் […]

பிரதேச கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி

January 9, 2017 // 0 Comments

-ஏ.எல்.டீன்பைரூஸ்- மட்டக்களப்பு மத்தி –ஏறாவூர் கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளிலிருந்து 2016 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் எனது மானமார்ந்த […]

மீராவோடை வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை நேரில்சென்று பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

January 8, 2017 // 0 Comments

கல்குடாத் தொகுதியின், மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2017.01.07ஆந்திகதி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் வாழ்த்துச்செய்தி !

January 8, 2017 // 0 Comments

(NFGG ஊடகப்பிரிவு) கடந்த  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிராந்திய இனங்களின் ஐக்கியம் அடைவுகளுக்கான அத்திவாரமாகும் ஒஸா அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை

January 8, 2017 // 0 Comments

பிராந்திய இனங்களின் ஐக்கியம் அடைவுகளுக்கான அத்திவாரம்!அண்மையில் காத்தான்குடியில் இடம் பெற்ற ஒஸா அமைப்பினது கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அதன் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை உரையாற்றும் போது தெரிவித்தார்.

வாக்குறுதிகளை கொடுத்து மீறுபவன் முனாபிக் ஆவான். ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

January 8, 2017 // 0 Comments

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒயொதிக்கீட்டிலிருந்து மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு 2017.01.07ஆந்திகதி – […]

ஏறாவூரில் நடைபெற்ற NFGGயின் இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வு!

January 8, 2017 // 0 Comments

(NFGG ஊடகப்பிரிவு) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG)னால் முன்னெடுக்கப்பட்டு வரும்பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வு கடந்த04.01.17 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஏறாவூர் மாக்கார் மாக்கான் வித்தியாலயமண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

1 28 29 30 31 32 138