Local

எந்தசபையாகஇருந்தாலும்கல்குடாவின்அரசியலைதீர்மானிக்கும்நம்பிக்கையாளர்சபையாகஇருக்கவேண்டும்..அத்தோடுஓட்டமாவடிஜும்மாபள்ளிவாசலில்இஸ்லாமியஇயக்கங்களுக்குஇடமில்லைஎன்கின்றார் – அதிபர்எம்.யூ.எம்.இஸ்மாயில்….

October 25, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட் அரசியல்என்பதுகல்குடாமுஸ்லிம்பிரதேசம்2000ம்ஆண்டுஅடைந்தமிகப்பெரியவெற்றியாகவே கருதப்படுகின்றது.அதற்குமுதல்கல்குடாமுஸ்லிம்பிரதேசம்அரசியலிலேதலைமைத்துவத்தினை பெற்றுக்கொண்டவரலாறுகிடையாது.அந்தவகையில் 2000ம் ஆண்டுகல்குடாமுஸ்லிம்பிரதேசத்தில்உள்ளஅனைத்துபள்ளிவாசல்நிருவாகங்கள்ஒன்றிணைந்தேஅரசியலினைமேற்கொண்டார்கள்.

ராபிததுன் நளீமியீன் அமைப்பின் ஏற்பாட்டில் பள்ளிவாயல் நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வு காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

October 24, 2017 // 0 Comments

   முன்மாதிரிமிக்க பள்ளிவாயலும், பள்ளிவாயல் முகாமைத்துவமும் என்ற கருப்பொருளிலான ஒரு நாள் விஷேட செயலமர்வு ஒன்று காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்கு 2017.10.22 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை காத்தான்குடி பீச்வே […]

காத்தான்குடி நகர சபையே மாநகர சபையாக தரமுயர்த்தப்படும்!  விசமக் கருத்துக்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 

October 24, 2017 // 0 Comments

காத்தான்குடி நகர சபையே மாநகர சபையாக தரமுயர்த்தப்படும். புதிய காத்தான்குடியிலுள்ள கிராமங்களை உள்ளடக்கியே காத்தான்குடி பிரதேச சபை புதிதாக உருவாக்கப்படும்.

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக

October 24, 2017 // 0 Comments

எஸ்.எம். சிம்ஸான் – மாஞ்சோலை மட்டக்களப்பு மாவட்டம்-ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆரம்பக்கல்வி ஆசிரியையான சகோதரி SWF.ஷியானா என்பவர் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள தெனுவர கல்வி வலயத்தில் அமைந்துள்ள அல் அஸ்ஹர் […]

வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டில் கல்முனை ஸாஹிரா மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

October 24, 2017 // 0 Comments

(அஸ்லம் எஸ்.மௌலானா) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பிலான விசேட செயலமர்வு நேற்று முன்தினம் கல்லூரியின் […]

பாரம்பரியத்தில் என்.எம். அமீன்

October 24, 2017 // 0 Comments

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி நாளேட்டின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம். அமீன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ‘பாரம்பரியம்’ நிகழ்ச்சி மூலம் பேட்டி […]

மக்கள் யாருடைய பக்கம் என்பதை அறிவதற்கே பள்ளிவாயல் தேர்தலில் குதித்துள்ளேன்.. இஸ்மாயில் அதிபர்

October 18, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட்   பலவிமர்சனங்களுக்குமத்தியிலும் -அந்தவிமர்சனங்கள்சரியா.?பிழையா.?என்பதற்குஅப்பால்ஓட்டமாவடிமுஹைதீன்ஜும்மாபள்ளிவாயலினைபத்தாண்டுகாலங்கள்பொறுப்புடன்நிருவகித்திருப்பதுஎன்பதனைசாதனையாகவேநான்பார்க்கின்றேன்.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக அமைக்கப்படவுள்ள வீதிகளுக்கு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் கள விஜயம்.

October 18, 2017 // 0 Comments

(ஆதிப் அஹமட்) நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினுடைய முயற்சியில்

ஷைகுல் பலாஹ் ஞாபகார்த்த கல்விக் கூடம் அங்குரார்ப்பண நிகழ்வு

October 15, 2017 // 0 Comments

-எம் எச் எம் அன்வர்- காத்தான்குடி 04 மொஹியித்தீன் தைக்கா பள்ளிவாயலில் ஷைகுல் பலாஹ் ஞாபகார்த்த கல்விக் கூட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புணர்வாழ்வு மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் […]

ஏறாவூரில் NFGG நடாத்திய பகிரங்க பொதுக் கூட்டம்.

October 15, 2017 // 0 Comments

(NFGG ஊடகப் பிரிவு) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நேற்று (14.10.2017) ஏறாவூரில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு உயர் தொழினுட்பவியல்  நிறுவக புதிய கட்டிடம் திறந்து வைப்பு!

October 15, 2017 // 0 Comments

(முகம்மட் சஜீ)  இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழினுட்ப கல்வியினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் (ATI)யின் புதிய கட்டிடம் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் […]

இன்று காத்தான்குடியில் NFGG நடாத்தும் பொதுக்கூட்டம்!

October 13, 2017 // 0 Comments

  (NFGG ஊடகப் பிரிவு) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலை மற்றும் அதுதொடப்பான பல்வேறுபட்ட முன்னெடுப்புகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) விழிப்புணர்வுகருத்தரங்குகளையும் பொதுக் கூட்டங்களையும் தற்போது நடத்தி வருகின்றது

ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக ஐ.தே.க இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதியால் நியமனம்.

October 13, 2017 // 0 Comments

  (பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இணைத்தலைவராக கல்குடாத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 2 3 4 5 6 138