Local

” போலியான, புரிந்துணர்வு கோஷங்களினால் தமிழ்-முஸ்லிம் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதனை மு.கா.தலைவர் றவூப் ஹக்கீம்இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்”   NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் 

October 13, 2017 // 0 Comments

  (NFGG ஊடகப் பிரிவு)  “தமிழ் மக்கள் தமக்கு வேண்டியதை கோருவதற்கான உரிமையை கொண்டிருக்கின்றார்கள் என்பது போலவே, முஸ்லிம் மக்களும் நமது அரசியல் நிலைப்பாடுகளைமுன்வைப்பதற்கான சகல உரிமையினையும் கொண்டிருக்கின்றார்கள் . 

அறிவுக் களஞ்சியம் பரிசளிப்பு விழா – 2017

October 13, 2017 // 0 Comments

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1972ஆம் ஆண்டிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியான அறிவுக்களஞ்சியத்தின் மற்றுமொரு தேசிய ரீதியிலான பரிசளிப்பு விழா கடந்த 05ஆம் திகதி கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாலமுனை அஷ்ரஃப் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

October 13, 2017 // 0 Comments

(ஹம்ஸா கலீல்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் பாலமுனை அஷ்ரஃப் வித்தியாலயத்தின் இரண்டு மாடிகளை கொண்ட வகுப்பறை கட்டடம் இன்று (12) வியாழக்கிழமை கௌரவ புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற […]

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆற்றிய உரை….

October 13, 2017 // 0 Comments

இயக்க மோதல் காரணமாக இரு மரணங்கள் இடம்பெற்ற இப்பிரதேசத்தில் இங்குள்ள சகல தஃவா மற்றும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பேருவளை சமூக மேம்பாட்டிற்கான மைய அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றும் […]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹைறாத் வித்தியாலய மாணவி சித்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராட்டு.

October 12, 2017 // 0 Comments

-ஏ.எல்.டீன்பைரூஸ்– தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடி மட்/மம/  ஹைறாத் வித்தியாலய மாணவி தஸ்லீம் பாத்திமா 154 புள்ளிளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

கிழக்கு முஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும் றிஷாத்தும் துணை போகின்றனர்; அதாஉல்லா குற்றச்சாட்டு

October 12, 2017 // 0 Comments

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்) கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா […]

தீயணைப்பு படையினரின் திகில் நிறைந்த ஒத்திகை

October 12, 2017 // 0 Comments

(அஸ்லம் எஸ்.மௌலானா) அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று பிரதான உள்ளூராட்சி மன்றங்களில் தீயணைப்பு படையினரின் வினைத்திறனை கட்டியெழுப்புவதற்கான விசேட பயிற்சி ஒத்திகை நிகழ்வொன்று இன்று அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நடைபெற்றது.

ஒழுக்கத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கல்முனை சாஹிரா –        கல்லூரி அதிபர் முஹம்மத்

October 12, 2017 // 0 Comments

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாணத்தின் கல்முனை தொகுதியில் அமையப்பெற்றுள்ள கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஒழுக்க விடயத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது என அதிபர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளுக்கு தண்டப்பணம் அறவீடு

October 12, 2017 // 0 Comments

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை நகரில் கைப்பற்றப்பட்ட 14 கட்டாக்காலி மாடுகளும் தலா 2500 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன.

“முதலமைச்சர் பதவியை வழங்குவதென்பது முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியாது”

October 6, 2017 // 0 Comments

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் “முதலமைச்சர் பதவியை வழங்குவதென்பது முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியாது. ஒரு சமூகத்துடைய தனித்துவ அரசியல் அடையாளங்களையும், அதன் அடிப்படையிலானஅபிலாசைகளையும் மறுதலித்து விட்டு இன்னுமொரு சமூகம் தான் விரும்பும் அரசியல் தீர்வை திணிக்க முயற்சிக்கக்கூடாது. 

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

October 6, 2017 // 0 Comments

(ஆதிப் அஹமட்) ஆசிரியர்கள் என்போர் சமூகத்தை தாங்கும் தூண்களாக காணப்படுவதோடு சிறந்த அறிவும் ஒழுக்கமும் நிறைந்த சமூகத்தை உருவாக்கி அச்சமூகத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பெரியது என நகர திட்டமிடல்  நீர் வழங்கல் அமைச்சின் […]

மார்க்கத்திற்கு முரணான விடயங்களிலிருந்து சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தரப்பினர்களுக்கும் காணப்படுகின்றது பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

October 6, 2017 // 0 Comments

எம்.ரீ. ஹைதர் அலி கல்வி ரீதியாக மாத்திரமன்றி மார்க்க ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதிகமாக வழிகாட்ட வேண்டிய தேவையுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா […]

அதிபர்ஹஸ்ஸாலின்நிருவாகத்தின்கீழ்வாழைச்சேனைவை.அஹமட்டில்இம்முறையும் 24 மாணவர்கள்சித்தி….

October 6, 2017 // 0 Comments

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட் கல்குடா,வாழைச்சேனைவை.அஹமட்வித்தியாலயத்தில்இம்முறையும்24மாணவமாணவிகள்தரம்ஐந்துபுலமைபரிசில்பரீட்ச்சையில்சித்தியடைந்துள்ளமைஇரண்டுவருடங்களாகஅதிபர்எனும்நிருவாககடமையினைதிறமையாகசெய்துவரும்எம்.என்.எம்.ஹஸ்ஸாலிஅதிபருக்கும், மாணவர்களைபயிற்றுவித்தஆசிரியர்களுக்கும்கிடைதுள்ளபாரியவெற்றியாகபார்க்கப்படுகின்றது.

1 3 4 5 6 7 138