Sports

இன்று  காரைதீவில்  கே.எஸ்.சி. பிறிமியர்லீக் மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டி!

March 6, 2016 // 0 Comments

காரைதீவு நிருபர் சகா காரைதீவுவிளையாட்டுக்கழகம் தொடர்ந்து 03வது வருடமாகவும் நடாத்துகின்றகே.எஸ்.சி. பிறிமியர் லீக்மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டி

நாளை கே.எஸ்.சி. பிறிமியர்லீக் மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டிஆரம்பம்!

March 5, 2016 // 0 Comments

காரைதீவு  நிருபர் சகா காரைதீவுவிளையாட்டுக்கழகம்  தொடர்ந்து 03வது வருடமாகவும் நடாத்துகின்றகே.எஸ்.சி. பிறிமியர்லீக்மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டி நாளை 06ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை காலை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது.

விளையாட்டில் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்

February 28, 2016 // 0 Comments

அபு அலா  விளையாட்டில் வெற்றிபெறும் வரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

February 22, 2016 // 0 Comments

(ஏறாவூர் நிருபர்.எஸ்.அப்துல் கபூர்) மட்டக்களப்பில் மிகவும் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பாடசாலை அதிபர் உவெஸ்லியோ வாஸ் […]

உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

February 19, 2016 // 0 Comments

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20, மற்றும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என, தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

January 18, 2016 // 0 Comments

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என, தென்னாபிரிக்க அணியின் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, டெஸ்ட் அணித்தலையில் தொடர்ந்தும் பதவி வகிக்கவும் தயார் என்றவாறான கருத்தை, அவர் வெளியிட்டுள்ளார்.

சிறந்த கால்பந்து வீரர் விருதை தட்டிச்சென்ற மெஸ்சி

January 13, 2016 // 0 Comments

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 2015ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி 28 போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 30 பிரேசிலின் நெய்மர் […]

போட்டியை கண்டுகளிக்க மைதானத்துக்கு சென்ற இலங்கை ரசிகர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் தடை ஏற்படுத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

January 11, 2016 // 0 Comments

நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை கண்டுகளிக்க மைதானத்துக்கு சென்ற இலங்கை ரசிகர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் தடை ஏற்படுத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்து சாதனை படைத்த சங்கக்கார

December 30, 2015 // 0 Comments

2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்கார 5 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

600 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த கெய்ல்

December 21, 2015 // 0 Comments

இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் கொடி கட்டி பறப்பவர் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல். ஐந்து பந்துகளை சந்தித்தாலும் அதில் ஒரு சிக்ஸரை விளாசுவார். அப்படிப்பட்ட கெய்ல் சாதனை கிரீடத்தில் தற்போது மேலும் ஒரு […]

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

October 30, 2015 // 0 Comments

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.

1 2 3 4