Uncategorized

எமது பிள்ளைகள் மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

November 1, 2017 // 0 Comments

எமது சமூகத்தினைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தூரம் நாங்கள் அரசியலிலும், பணத்திலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் அவைகள் அனைத்தும் எமக்கு எப்போதும் நிரந்தமில்லாதவை என்பதனை நாங்கள் நன்றாக புரிந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது என […]

ஒவ்வொரு புரட்சியும் ஒரு நாள் அடங்கும். ஒவ்வொரு போராட்டமும் ஒரு நாள் முடியும். ஆனால் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் முடிவே கிடையாது. “புரட்சித் தலைவன்” சே.. விதைக்கப்பட்டு இன்றோடு 50 வருடங்கள் நிறைவு!

October 12, 2017 // 0 Comments

கியூபா: தலை குனிந்து வாழ்வதை விட தலை நிமிர்ந்து செத்துப்போவது மேல் என்று முழங்கிய புரட்சியாளரான சே குவேரா மரணமடைந்து 50வது ஆண்டு நிறைவடைந்து விட்டன. இதனை குறிக்கும் வகையில் கியூபாவில் நினைவு தினம் […]

கல்விக்கான ஊக்குவிப்பு நிதி கையளிப்பு

May 16, 2017 // 0 Comments

-ஹம்ஸா கலீல்- ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தூர நோக்கு சிந்தனையின் ஒரு திட்டமாக கணவனை இழந்து எவ்வித உதவிகளோ ஆதரவோ […]

காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு  தொடர்பான அவசர கலந்துரையாடல்

March 19, 2017 // 0 Comments

தற்போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 17.03.2017ஆந்திகதி நேற்று 9 வயதுடைய சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

காங்கேயனோடை பிரதேசத்தில் வெள்ள தடுப்பு அணைக்கட்டு திறந்து வைப்பு

March 19, 2017 // 0 Comments

புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வருடம் முடிவுருத்தப்பட்ட மண்முனைப்பற்று காங்கேயனோடை பிரதேச வெள்ள […]

துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலாளிக்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறுகினால் இயந்திரம் வழங்கி வைப்பு

March 19, 2017 // 0 Comments

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக […]

காத்தான்குடியில் பாரிய அபிவிருத்திப் பணிகள்! ஹிஸ்புல்லாஹ் நேரடியாகச் சென்று கண்காணிப்பு

March 16, 2017 // 0 Comments

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேலைத்திட்டங்களை துரிதமாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் […]

இயக்க முரண்பாடுகள் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்

March 16, 2017 // 0 Comments

என்.எம்.அமீன்  காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல்இப்போது நாட்டின் பல்வேறு மட்டத்திலும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.இயக்க முரண்பாடுகள் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

தலைநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு…

March 16, 2017 // 0 Comments

  தலைநகரில் போக்குவரத்து நெரிசல் இன்று பாரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அல்லது இதனால் ஏற்படும் பாதிப்பினைக் குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் காலத்திற்குக்காலம் எடுக்கப்பட்ட போதும் போக்குவரத்து நெரிசல் […]

கிண்ணியாவில் டெங்கு பரவல் சுகாதார அமைச்சருக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்

March 16, 2017 // 0 Comments

திருகோணமலை மாவட்ட கிண்ணியாப் பகுதியில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பில்அவசரமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்தது.

போலி முகநூல் தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் பொலிஸில் முறைப்பாடு

March 16, 2017 // 0 Comments

Kbs Hameed எனும் பெயரில் இயக்கப்படும் முகநூலுக்கும் எனக்கும் எதுவிதமான சம்மந்தமும் இல்லை என முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட்  தனது மறுப்பறிக்கையினை  வெளியிட்டுள்ளார்.

காத்தான்குடி செய்ன் மௌலானா , புதிய காத்தான்குடி மனாருல் ஹுதா பள்ளிவாயல் என்பவற்றுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி

March 16, 2017 // 0 Comments

காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாயலின் அபிவிருத்தி மற்றும் கட்டிட நிர்மாணப்பணிகளக்காக 20 இலட்சம் ரூபாய் நிதி   புணர்வாழ்வு மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்டள்ளது.

1 2 3