Uncategorized

கிண்ணியாவில் பாடசாலைகளுக்கு பூட்டு

March 15, 2017 // 0 Comments

அப்துல்சலாம் யாசீம் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும் இன்று 15 ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படும் என்று கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை அறிவித்துள்ளார்.

நவீன முறையில் அமைக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆற்றங்கரை சிறுவர் பூங்கா முபீனின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு

March 14, 2017 // 0 Comments

(ஆதிப் அஹமட்) நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின்  பெயரிலும்  முழு முயற்சியிலும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் […]

சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்தை கண்பிடித்துள்ள மட்டு-புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இம்ஹாத் முனாப்

February 23, 2017 // 0 Comments

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இன்று இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் பரவலாக காணப்படும் ஓர் இடையூறுதான் கழிவு முகாமைத்துவமாகும்.

தகவல் அறியும் சட்டம் அமுல் படுத்தப்பட்டமையானது இந்த நாட்டுக்கு கிடைத்த நான்காவது சுதந்திரமாகும்.- பொறியலாளர் அப்துர் ரஹ்மான்.

February 7, 2017 // 0 Comments

பெப்ரவரி 4ம் திகதி வெளி நாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டினை மீட்டெடுத்தமையாகும் இந்த நாட்டுக்கு கிடைத்த முதலாவது சுதந்திரமாகும். இரண்டாவது சுதந்திரமாக 2009ம் ஆண்டு மே 18ம் திகதி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டினை மீட்டெடுத்தமை பார்க்கப்படுமிடத்து உள்ளூர், […]

இனம், ம‌தம், கட்சி அரசியல் கடந்து அனைவரும் எழுகதமிழில் திரள்க- பேரவை இணைத்தலைவர் ,முதலமைச்சர் கெளரவ . க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

February 7, 2017 // 0 Comments

எழுக தமிழ் எனதினிய கிழக்கிலங்கை வாழ் தமிழ்ப் பேசுஞ் சகோதர சகோதரிகளே! எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ்ப் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற […]

துரோகங்கள், தாக்குதல்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கி இரும்புப் பெண்மணியாக மறைந்த ஜெயலலிதா

December 6, 2016 // 0 Comments

ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தின் தொடக்க காலம் துரோகங்கள், தாக்குதல்களைக் கொண்டவை.. ஆனால் அத்தனையும் வென்று இரும்பு பெண்மணியாக சரித்திர பக்கங்களில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஜெயலலிதா.

இனமத பேதங்களுக்கப்பால் எனது சுகாதார அமைச்சின் கடமைகளை முன்னெடுத்துச் செல்வேன் – சுகாதார அமைச்சர் நஸீர்

April 7, 2016 // 0 Comments

அபு அலா  எனது சுகாதார அமைச்சின் கடமைகளையும், அபிவிருத்திகளையும், தொழில் வாய்ப்புக்களையும் வழங்குவதில் எவ்வித இனமத பேதங்களின்றி முன்னெடுத்துச் செல்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மகளிர் பிரிவு கட்டிட திறப்பு விழா

March 25, 2016 // 0 Comments

(ஏறாவூர் நிருபர்.எஸ்.அப்துல் கபூர்) ஜப்பானிய மக்களின் நிதியுதவியுடன் பிளான் ஜப்பான் காரியாலய அனுசரணையுடன் பிளான் இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அமுலாக்கலுடன் பொலிஸ் திணைக்களத்தின் வழிகாட்டலில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா […]

நாளை அம்பாறையில் அரசியல்யாப்பு கருத்தறியும் அமர்வு!

February 26, 2016 // 0 Comments

காரைதீவு நிருபர் சகா அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வுகள் நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறைக் கச்சேரியில் ஆரம்பமாகிறது.

செலிங்கோ பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தில் கல்முனைக்கிளைக்கு 3முதலிடங்கள் கிடைத்தமை வரலாறாகின்றது!

January 26, 2016 // 0 Comments

(காரைதீவு நிருபர் சகா) செலிங்கோ பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இவ்வாண்டுக்கான மாணவர் தெரிவில் கல்முனைக்கிளைக்கு மூன்று முதலிடங்களும் ஒரு மூன்றாமிடமும் கிடைத்துள்ளதாக கல்முனைக்கிளை முகாமையாளர் முத்துக்குமார் நல்லசாமி தெரிவித்தார்.

அரசியலமைப்புத் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம் அரசின் அதிரடி நடவடிக்கை

January 18, 2016 // 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம், இன்று திங்கட்கிழமை (18) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு […]

1 2 3