ரோஹிஞ்சா பிரச்சனை ‘சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை’ ஆங் சான் சூச்சி
மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) […]