World

ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.. போலீஸ் கூறிய தகவலால் புதிய பரபரப்பு

September 19, 2016 // 0 Comments

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது […]

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது.

September 19, 2016 // 0 Comments

பலத்த பாதுகாப்பு  மத்தியில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது  கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின் ஐநா சபையில்  3 மணி நேரம் ‘இசை விருந்து’ தந்த ஏ.ஆர்.ரஹ்மான்

August 17, 2016 // 0 Comments

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று மணி நேர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இந்தியா கரூரில் ஒருதலைக் காதலால் கொடூரம்… காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

August 12, 2016 // 0 Comments

இந்தியா கரூர்  மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் […]

துருக்கி ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது

July 29, 2016 // 0 Comments

இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது.

பாதிரியாரைக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண மரபணு சோதனை

July 28, 2016 // 0 Comments

பிரான்ஸில், செவ்வாய்க்கிழமையன்று தேவாலயத்தில் பிராத்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு மூத்த பாதிரியாரைக் கொன்ற நபர்களில் ஒருவரை அடையாளம் காண மரபணு சோதனைகளை ஃ பிரஞ்சு புலனாய்வு அதிகாரிகள் நடத்துகின்றனர்

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையம்பேஸ்புக்கின் கனவுத்திட்டம்

July 22, 2016 // 0 Comments

உலகின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு முக்கியமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில், இணையதள சேவையை வழங்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தின் மூலம் பெரிய அடியை முன்னெடுத்து வைத்துள்ளதாக […]

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கிருமிகள்: துருக்கி அதிபர் எர்துவான்

July 20, 2016 // 0 Comments

கடந்த வெள்ளிக்கிழமையன்று, துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை கிருமி என அழைத்துள்ள அதிபர் எர்துவான், அரசு நிறுவனங்களை சுத்தப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளார்.

தேனீக்கள் தாக்குதல் கால்பந்தாட்ப் போட்டி இடை நிறுத்தம் எக்வடார் நாட்டில் சம்பவம்

July 18, 2016 // 0 Comments

தேனிக்கள் கொட்டத் தொடங்கியதால், எக்வடார் நாட்டில் நடந்து கொண்டிருந்த கால்பந்துப் போட்டி ஒன்று இடைநிறுத்தப்பட்டது.

ஒமர் ஷிஷானியின் மரணத்தை உறுதி செய்தது ஐ.எஸ் இயக்கம்

July 14, 2016 // 0 Comments

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத இயக்கத்துக்கு நெருக்கமான செய்தி முகாமையொன்று, அதன் முக்கிய தளபதி ஒமர் ஷிஷானி உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

ஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்

June 21, 2016 // 0 Comments

பஹ்ரைனின் முன்னணி ஷியா பிரிவு தலைவரான, ஷேக் இஸா காசீமின் குடியுரிமையை அரசு பறித்ததை அடுத்து, அவரது வீட்டின் முன்னர் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.

கத்தியால் குத்தப்பட்டு ,  துப்பாக்கியால் சுடப்பட்டு பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

June 17, 2016 // 0 Comments

  பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

1 2 3 4 8