World

காபி குடித்தால் புற்றுநோய் வருமா…..? புதிய ஆய்வு சொல்வது என்ன…..?

June 16, 2016 // 0 Comments

காபி குடிப்பது தொடர்பாக முன்னர் விடுத்திருந்த சுகாதார ஆபத்து எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் மாற்றியமைத்திருக்கிறது.

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அந்தஸ்த்தை வென்றார் கிளின்டன்?

June 8, 2016 // 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்வாக தேவைப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஹிலாரி கிளின்டன் எட்டி இருப்பதாக ஏ.பி. செய்தி நிறுவனத்தின் எண்ணிக்கை காட்டுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

June 1, 2016 // 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் திறந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்த போலி பாபா கைது

May 25, 2016 // 0 Comments

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, கற்பழித்து, அந்த ஆபாச காட்சிகளை வீடியோவாகவும் எடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 29 அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

May 22, 2016 // 0 Comments

தமிழக ஆளுநர் ரோசய்யாவை  சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலையும் அவரிடம் அளித்தார்.

வெற்றிகரமாக நடந்த அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

May 17, 2016 // 0 Comments

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

ரகஸியமாக முறையில் இலங்கை வந்துள்ளார் அவுஸ்ரேலியா நாட்டு கோடிஸ்வர வர்த்தகர் கிரவ்ன் கெசினோ உரிமையாளர் ஜேம்ஸ் பெக்கர்

May 5, 2016 // 0 Comments

கெசினோ கிங் என அழைக்கப்படும் அவுஸ்ரேலியா நாட்டு கோடிஸ்வர வர்த்தகர் கிரவ்ன் கெசினோ உரிமையாளர் ஜேம்ஸ் பெக்கர் மிக ரகஸியமாக முறையில் இலங்கை வந்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

மதுபான விடுதியில் அழகிகள் நடனமாடுவது ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர் இந்திய சுப்ரீம் கோர்ட்டு

April 26, 2016 // 0 Comments

மதுபான விடுதியில் அழகிகள் நடனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மராட்டிய அரசை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ கருத்து தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

March 28, 2016 // 0 Comments

பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் பூங்காவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானையே அதிரச் செய்துள்ளது.

பெண்ணின் மார்பு பாலை அருந்தினால் ஆண்களுக்கு ஏற்படும் மாற்றம்..!

February 25, 2016 // 0 Comments

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், ஆண்களின் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமையாக சென்ற நளினி முதுமையான தோற்றத்துடன் இந்திய சிறையில்

February 25, 2016 // 0 Comments

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகளான தாங்கள் யாரும் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நளினி கூறியுள்ளார்.

ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

February 16, 2016 // 0 Comments

தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

1 2 3 4 5 8