World

தனது தூதரை திரும்ப அழைப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.

January 7, 2016 // 0 Comments

ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்ளும் விதமாக அந்நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.

48 மணி நேரத்தினுள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரான் அதிகாரிகளுக்கு சவூதி உத்தரவு

January 6, 2016 // 0 Comments

ஷீஆ மத­கு­ருவின் மரண தண்­டனை தொடர்­பி­லான முரண்­பாட்டை அடுத்து சவூதி அரே­பி­யா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வுகள் முடி­வுக்கு வந்­துள்­ளன. இந் நிலையில் சவூ­தியை விட்டு ஈரா­னிய இரா­ஜ­தந்­திர அதி­கா­ரிகள் வெளி­யே­று­வ­தற்கு சவூதி அர­சாங்கம் 48 […]

பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை ‘தண்ணி’ அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில்…

January 5, 2016 // 0 Comments

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை ‘தண்ணி’ அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில்.

ஈரானில் உள்ள சவூதி அரேபிய தூதரம் தாக்கப்பட்டது. தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த தூதரகத்தில் அதிகாரிகளோ, ஊழியர்களோ இல்லை என்பதால் அவர்கள் தப்பித்தனர்.

January 5, 2016 // 0 Comments

சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியா மீதான ரஷ்யாவின் தாக்குதல் ; 3 மாதங்களில் 2000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

December 31, 2015 // 0 Comments

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது.

தோழி பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பள்ளி மாணவிகள்

December 30, 2015 // 0 Comments

பரேலி: உத்தர பிரதேசத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் தங்களின் தோழி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நள்ளிரவில் பெண்ணொருவரை கற்பழிக்க முயன்ற சம்பவம்

December 20, 2015 // 0 Comments

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிரியா நாட்டு அதிபர் பஷார் மீது வழக்குத் தொடரலாம் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

December 19, 2015 // 0 Comments

ஒருவழியாக ஓட்டம் பிடித்து, சிரியாவை விட்டு சீசர் வெளியேறியபோது 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடிக் கொண்டிருந்தது . மற்ற அகதிகளெல்லாம் தாங்கள் சந்தித்த அவலங்களை வேதனைகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தபோது, சீசர் மட்டும் […]

(மெலிதான) மாடல் அழகிகள் பேஷன் ஷோக்களில் பங்கேற்க பிரான்ஸ் நாட்டில் தடை

December 19, 2015 // 0 Comments

பிரான்ஸ் நாட்டில் மிகவும் ஒல்லியான (மெலிதான) மாடல் அழகிகள் பேஷன் ஷோக்களில் பங்கேற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தடையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அன்னை தெரசாவுக்கு போப் ஆண்டவர் “புனிதர் ” பட்டம் வழங்கவுள்ளார்.

December 18, 2015 // 0 Comments

அல்பேனியா நாட்டில் பிறந்து கொல்கத்தாவில் குடியேறி ஏழை – எளியவர்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ததன், மூலம் இந்தியர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அன்னைதெரசா.

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

December 17, 2015 // 0 Comments

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’வை தடை செய்வது குறித்துப் […]

கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம்

December 13, 2015 // 0 Comments

இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

1 3 4 5 6 7 8