எதற்காகஹனீபா GS (மம்மலி) உடையகுழுவிடம்பள்ளிவாயல்நிருவாகத்தினைஒப்படைக்கவேண்டும்.?

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட்

கல்குடாஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாசலுக்கானபுதியநம்பிக்கையாளர்சபைக்கானதெரிவு {28.10.2017 சனிக்கிழமை|இன்று இடம்   இருக்கின்றநிலையில்பிரதேசத்தில்முக்கியபுள்ளியாகவும்,

எலோருக்கும்பரீட்சயமாகஇருக்கின்றஐக்கியதேசியக்கட்சியின்முக்கியபுள்ளியுமானஹனீபா GS எனஅழைக்கப்படும்மம்மளிவிதானைதலைமையில்போட்டியிடுகின்ற 17 பேர்கொண்டகுழுவிடம்எதற்காகபுதியநம்பிக்கையாளர்சபையினைகையளிக்கவேண்டும்என்பதேஇந்தகட்டுரையினதும், காணொளியினதும்சாராம்சமாகும்.

அந்தவகையிலேமுன்னாள்ஓட்டமாவடிஜும்மாபள்ளிவாயலின்நம்ப்பிக்கையாளர்சபைதலைவரானமம்மலிவிதானைபிரதேசத்தில்சமகாலத்தில்இருக்கின்றமிகமுக்கியகொடையாளியாகவும், இஸ்லாமியஇயக்கவேறுபாடுகளுக்குஅப்பால்சமூகசிந்தனையுடன்பிரதேசத்தில்இருக்கின்றபள்ளிவாயல்களுக்குதனதுசொந்தநிதியிலிருந்துபெருமளவுநன்கொடைகளைவழங்ககூடியவராகஇருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல்ஐக்கியதேசியகட்சியின்உயர்மட்டங்களோடுதனக்கிருக்கும்செல்வாக்கினைபயண்படுத்திபிரதேசத்தில்இருக்கின்றபடித்தஇளைஞர்களுக்குஅதிகமானவேலைவாய்ப்புக்களைவழங்கிவரக்கூடியவாரககாணப்படுவதோடு,கல்குடாபிரதேசத்தில்எல்லோராலும்மதிக்ககூடியஓர்சமூகசேவையாளனாகவும்தன்னைஈடுபடுத்திவருவதுஇவர்ஓட்டமாவடிபள்ளிவாயல்நம்பிக்கையாளர்சபையினைபொறுப்பெடுப்பதற்குமிகப்பொறுத்தமானதகமைகளாகபார்க்கப்படுகின்றது.

மேலும்இவருடையசமூகசேவைகளையும், தனதுசொந்தநிதியிலிருந்துசமூகத்திற்குஆற்றியுள்ளஒருசிலசேவைகளையும்இவ்விடத்தில்குறிப்பிடுவதுசாலப்பொருந்தும்எனநினைகின்றேன்.

அந்தவகையில்…

 • ஓட்டமாவடிஹிஜ்றாவித்தியாலையகாணிகொள்வனவிற்காகஒருஇலட்சம்ரூபா(100000/=)
 • தியாவட்டவான்பாடசாலைக்குஒருஇலட்சத்துஇருபதுஆயிரம் (120000/=)
 • ஓட்டமாவடிசரீஃப்அலிவித்தியாலயத்திற்குஒருஇலட்சத்துஐம்பதாயிரம் (150000/=)
 • ஹுதாபள்ளிவாயல்கட்டிமுடியும்வரைதேவையானமண்ணினைவழங்குதல். இதுவரைஆறுஇலட்சம்ரூபாபெறுமதியானமண்வழங்கப்பட்டுள்ளது (600000/=)
 • செம்மண்ணோடைதக்வாபள்ளிவாயலுக்குஎம்பதுஆயிரம் (80000/= )பெறுமதியானமண்.
 • சிறாஜியாஅரபுகல்லூரிக்குஇரண்டுஇலட்சத்துநாற்பதுஆயிரம்மண் (240000/=)
 • மாவடிச்சேனைபள்ளிவாயலுக்குஒருஇலட்சத்துஐம்பதுஆயிரம்ரூபாபெறுமதியானஒளிபெறுக்கிசாதனம் sound system (150000/=)
 • மொஹைதீன்ஜும்மாபள்ளிவாயலுக்குஇருபத்தையாயிரம்ரூபாய்தீந்தைபூசுவதற்கு (25000/=)
 • மஜ்மாநகர்பள்ளிவாயலுக்குஐம்பதுஆயிரம்ரொக்கமும்,ஐம்பத்துஇரண்டாயிரம்பெறுதியானஒளிபெறுக்கிசாதனமும். (50000+52000= 102000/=)
 • தாருள்உலூம்பாடசாலைக்குமுப்பத்தையாயிரம் 350000/=
 • தேசியபாடசாலையின்நூற்றாண்டுவிழாவிற்குஒருஇலட்சத்திற்குமேல் (100000/=)
 • பிரதேசசெயலகசிறுவர்பராமரிப்புநிலையத்திற்கு 75000/= பெறுமதியானபரிசில்கள்கொள்வனவுசெய்யப்பட்டுள்ளது.

அத்தோடுநோயாளிகள், ஏழைகளினுடையதிருமணவிடயங்கள், எனநாளந்தம்பல்லாயிரக்கணக்கானரூபாய்களைசமூகத்திற்குசெலவுசெய்துகொண்டிருக்கும்ஹனீபாவிதானையின்குழுவினரைஎதிர்வருகின்றஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாயலுக்கானநம்பிகையாளர்சபைக்கானதேர்தலில்வெற்றியடையசெய்துநம்பிக்கையாளர்சபையினைகையளிப்பார்களாயின்ஓட்டமாவடிபள்ளிவாயல்நம்பிக்கயாளர்சபையானதுதேசியத்திற்குஒர்எடுத்துக்காட்டாகபேசப்படும்என்பதில்என்னிடம்எந்தமாற்றுகருத்துக்கும்இடமில்லை.

 

Leave a comment

Your email address will not be published.


*