எதற்காக ஹனீபா ஹாஜியிடம் ஓட்டமாவடி பள்ளிவாயலின் தலைமை ஓப்படைக்கப்பட வேண்டும்.? அதிபர் இஸ்மாயில்

 

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட்

முன்னாள்ஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாயலின்நம்பிக்கையாளர்சபையின்தலைவரும், கல்குடாஅரசியலில்முக்கியபங்காளியாகசெயற்பட்டுவருபவரும்,

ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்சார்பாகஓட்டமாவடிபிரதேசசபையில்எதிர்க்கட்சிதலைவர்என்றபதவியினைவகித்தவரும், பிரதேசத்தில்பிரபலதொழில்அதிபருமானஅல்-ஹாஜ்ஏ.எல்.எம்.ஹனீபாஹாஜியிடம்எதற்காகபுதிதாக 28.10.2017 திகதிதெரிவுசெய்யப்படஇருக்கின்றநம்பிக்கையாளர்சபையின்தலைமைபதவிவழங்கப்படவேண்டும்என்றகாரணத்தினைதற்பொழுதுசெயலாளாகஉள்ளஅதிபர்எம்.யூ.எம்.இஸ்மாயில்தெளிவுபடுத்தும்காணொளிஇங்கேபதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.

மேலும்பிரதேசத்தில்அதிகரித்துகாணப்படுகின்றபோதைபொருள்பாவனையினைஇல்லாதொழிப்பதற்குபுதிதாகதெரிவுசெய்யப்படுகின்றநிருவாகம்எத்தகையநடவடிக்கைகளைமேற்கொள்ளஇருக்கின்றது.? தேர்வுநடைபெறும்அன்றுஅசம்பாவிதங்களைதடுக்கும்முகமாகஎவ்வாறானமுன்ஏற்பாடுகளைதற்போதையபள்ளிவாசல்நிருவாகம்எடுத்துள்ளது.?மூன்றுகுழுக்களாகபோட்டியிடுகின்றபொழுதும்எதற்காகதனிநபர்கள்தங்களுடையஇலக்கங்களுக்குமட்டும்ஆதரவுதேடுகின்றனர்போன்றகேளிவிகளுக்கும்குறித்தகாணொளியில்விரிவானபதில்களைதந்துள்ளார்அதிபர். எம்.யூ.இஸ்மாயில்,

Why Must Need To Give Leadership ToHanifaahajee

Leave a comment

Your email address will not be published.


*