கல்குடாவில்புதியதேர்தல்தொகுதிக்கானமுன்மொழிவுஅமீர்அலியின்குழுவினால்சமர்ப்பிப்பு…

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட்

மாகாணசபைத்தேர்தல்தொகுதிஎல்லைநிர்ணயம்,பிரதிஅமைச்சர்அமீர்அலியினால்காணி,மீள்குடியேற்றம்,பிரதேசஎல்லைநிர்ணயம்,மாகாணசபைத்தேர்தல்தொகுதிஎல்லைநிர்ணயம்தொடர்பானகுழுவினால்முன்மொழிவானது 10.11.2017 ஆம்திகதிவெள்ளிக்கிழமைபிற்பகல்2.00மணிதொடக்கம்மட்டக்களப்புமாவட்டசெயலகத்தில்அரசியல்கட்சிகள்,சிவில்சமூகஅமைப்புக்கள்,முக்கியஸ்த்தர்கள்கலந்துகொண்டநிகழ்வில்மாகாணசபைதேர்தல்எல்லைநிர்ணயகுழுவிடம்சமர்பிக்கப்பட்டது.

பிரதிஅமைச்சர்அமீர்அலியின்காணி,மீள்குடியேற்றம்,பிரதேசஎல்லைநிர்ணயம்,மாகாணசபைத்தேர்தல்தொகுதிஎல்லைநிர்ணயக்குழுவில்உள்ளஅங்கத்தவர்களினால்சமர்ப்பிக்கப்பட்டன.குறித்தமுன்மொழிவானதுகோறளைப்பற்ருமேற்குபிரதேசசெயலகத்தின்உதவிதிட்டமிடல்பணிப்பாளர், ஜனாப்எச்.எம்.எம்றுவைத்தின்தலமையில்சட்டத்தரணிஷஹாப்தீன், சாட்டோ,வை.எல்.மன்சூர், எம்.எச்.எம்.ஹக்கீம்.ஆசிரியர், கூட்றவுஅத்தியட்சகர்பாரூக், எம்.எல்.எம்.ஹலீம்.ஆசிரியர், காவத்தமுனைஜஃபர், ,மீராவோடைசித்தீக்ஹாஜியார்ஆகியோர்களினால்ஒழுங்கமைக்கப்பட்டுசமர்ப்பிக்கப்பட்டன.

பிரதிஅமைச்சர்அமீர்அலியினால்நியமிக்கப்பட்டகுழுவினால்சமர்பிக்கப்பட்டமுக்கியவிடயமாகமட்டக்களப்புமாவட்டமூன்றுதேர்தல்தொகுதிகளையும், 14 பிரதேசசெயலாளர்பிரிவுகளையும், 345 கிமாரசேவர்கர்பிரிவுகளையும்கொண்டதாகும், அதில் 588.202 சனத்தொகையையும் 375906 வாக்களர்களையும்உள்ளடக்கியதாகஅமைந்துள்ளது..

இதன்அடிப்படையில்மாவட்டத்தில்தேர்தல்தொகுதிரீதியாகநோக்கும்பொழுது…

தேர்தல்தொகுதிகளானகல்குடாதொகுதியானது173591 சனத்தொகையையும், 108625 பதிவுசெய்யப்பட்டவாக்குகளையும், மட்டக்களப்புதொகுதியானது 275659 சனத்தொகையையும், 177565பதிவுசெய்யப்பட்டவாக்குகளையும், பட்டிருப்புதொகுதியானது 139341 சனத்தொகையையும், 89716பதிவுசெய்யப்பட்டவாக்குகளையும், மொத்தமாக 588202 சனத்தொகையையும், 375905 பதிவுசெய்யப்பட்டவாக்குகளையும்கொண்டதாகஅமைந்துள்ளது.

இதன்அடிப்படையில்மட்டக்களப்புமாவட்டத்திற்கு6மாகாணசபைதேர்தல்தொகுதியாகபிரிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறுஅமையபெறும்தொகுதிகள்பின்வருமாறுஅமையபெறவேண்டும்.

கல்குடாதேர்தல்தொகுதி 2 மாகாணசபைதேர்தல்தொகுதிகளாகவும், மட்டக்களப்புதேர்தல்தொகுதிமாகாணசபைதேர்தல்தொகுதிகளாகவும்பட்டிருப்புதொகுதி 1 மாகாணசபைதொகுதியாகவும்மொத்தமாக6மாகாணசபைதேர்தல்தொகுதிகளாகவும்,அமையபெறவேண்டும்என்பதேசமர்ப்பிக்கப்பட்டமுன்மொழிவாகும்.

குறித்தபிரதிஅமைச்சர்அமீர்அலியினுடையகுழுவினால்சமர்ப்பிக்கப்படமுன்மொழிவுசம்பந்தமாகசமூகஆர்வலர்சாட்டோவை.எல்.மன்சூர்தெரிவிக்கும்கருத்துக்களுடன்நிகழ்வில்இடம்பெற்றபுகைப்படங்கள், சமர்பிக்கப்பட்டஆவணங்கள்அடங்கலானகாணொளிஎமதுஇணையநாளிதழ்வாசகர்களுக்காகஇங்கேபதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*