தோல்விக்குப்பயந்துஉருவாக்கப்பட்டதேர்தல்திருத்தச்சட்டம்.25%பெண்பிரதிநிதித்துவம்சாத்தியமா? எஸ்.ஜவாஹிர்சாலி…

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட்

ஒருநாட்டில்தேர்தல்திருத்தச்சட்டங்கள்இடம்பெற்றால்அங்கேபொருத்தமோஇல்லையோசரியாகஇருக்கவேண்டும்.  1978ம்ஆண்டின்இரண்டாம்குடியரசுயாப்பின்மூலம்உருவாக்கப்பட்டவிகிதாசாரத்தேர்தல்முறையானதுநாட்டுக்குப்பொருத்தமோ  இல்லையோசரியானமுறையில்அதுதயாரிக்கப்பட்டிருந்தது

. சரியாகஉருவாக்கப்பட்டிருந்தாலும்பொருத்தமற்றசிலவிடயங்கள் (உதாரணமாகபாராளுமன்றத்தேர்தல்களுக்கானவெட்டுப்புள்ளி 12 ½ம%விகிதத்திலிருந்து 5மூஆகமாற்றப்படல்) மாற்றப்பட்டன.

இதன்படிநடைபெறப்போவதாகக்கூறப்படும்உள்ளுராட்சிமன்றத்தேர்தல்சட்டங்களில்கூறப்படடசிலகட்டுப்பாடுகள்சாத்தியமாஎன்பதைஒருவிடயத்தில்மாத்திரம்ஆராய்ந்துபார்ப்போம்.

புதியஉள்ளுராட்சிமன்றத்தேர்தல்விதிகளின்படிஒவ்வொருஉள்ளுராட்சிசபைக்கும்உறுப்பினர்கள்வட்டாரங்களை 60%ஆகக்கொண்டுவிகிதாசாரத்தில் 40மூஉறுப்பினர்களும்தெரிவுசெய்யப்படுவர்.

ஒருகட்சியோ, சுயேச்சைக்குழுவோவேட்புமனுத்தாக்கல்செய்யும்போதுவட்டாரத்திற்காககுறைந்தது 10%பெண்வேட்பாளர்களையும்பட்டியலில் 50மூபெண்வேட்பாளர்களையும்உட்புகுத்தவேண்டும்.

வட்டாரம்தவிர்த்துவிகிதாசாரத்தில்உறுப்பினர்களைநியமிக்கையில்எத்தனைபெண்உறுப்பினர்களைவெற்றியாளர்களாகநியமிக்கவேண்டும்என, தேர்தல்இறுதிமுடிவின்போதுதேர்தல்ஆணையாளர்தெரிவிப்பார். இதன்படிபெண்உறுப்பினர்கள் 25%ஆனவர்கள்இடம்பெறக்கூடியதாககட்சிகளுக்கும், சுயேச்கைக்குழுக்களுக்கும்அவர்நியமிக்கவேண்டியஎண்ணிக்கையைத்தெரிவிப்பார்.

இதனைஅடிப்படையாகக்கொண்டுஅண்மையில்ஏறாவூரில்நடைபெற்றகருத்தரங்கொன்றில்மேலதிகதேர்தல்ஆணையாளர்பின்வரும்கருத்தைக்கூறியுள்ளார்.

                ஏறாவூர்நகரசபைக்குரியவட்டாரங்கள்                            = 10

                விகிதாசாரத்தில்வருபவர்கள்                                                   =  6

                மொத்தம்                                                                                       = 16

இவர்கள் 25%ஆக 4 பெண்கள்உறுப்பினராவர்.

இதுசாத்தியமாஎன்பதைபின்வரும்உதாரணம்மூலம்பார்ப்போம்.

⇒இதேபோன்றஒருசபையைஎடுத்துக்கொள்வோம்.

இங்குஒருகட்சிஅல்லதுசுயேச்சைக்குழுவின்வேட்புமனுகட்டாயம்பின்வருமாறுஇருக்கவேண்டும்.

10 வட்டாரங்கள்என்பதால்இதில்ஒருவராவதுபெண்ணாகஇருக்கவேண்டும்.

பட்டியலில் 6+3=9 பேர்இடம்பெறவேண்டும். இவர்களில்குறைந்தது 4 பெண்கள்இருக்கவேண்டும்.

இங்குA,B,C,D,E,F,G,Hஎனபலகட்சிகளும்சுயேச்சைக்குழுக்களும்போட்டியிடுகின்றனஎனக்கொள்வோம்.

தேர்தல்முடிவின்படிஒவ்வொருகட்சியும், சுயேச்சைக்குழுவும்பெற்றவாக்குகளின்படிஅவர்களுக்குகிடைத்தஉறுப்பினர்கள்பின்வருமாறுஅமையலாம்.

                               

                                குழுAயிற்கு                 =             3 உறுப்பினர்கள்

                                குழுBயிற்கு                 =     1 உறுப்பினர்

                                குழுCயிற்கு                 =             உறுப்பினரில்லை

                                குழுDயிற்கு                 =             2 உறுப்பினர்கள்

                                குழுEயிற்கு                 =     5 உறுப்பினர்கள்

                                குழுFயிற்கு                 =             3 உறுப்பினர்கள்

                                குழுGயிற்கு                                =             2 உறுப்பினர்கள்

                                குழுHயிற்கு                 =             உறுப்பினரில்லை

இங்குகட்சிகள்வெற்றிபெற்றவட்டாரங்களும்பெற்றசதவீதவாக்குகளும், விகிதாசாரத்தில்                வரவேண்டியஉறுப்பினர்களும்அட்டவணையில்உள்ளனர்.

குழு    பெற்றசதவீதவாக்குகள்  வெற்றிபெற்றவட்டாரங்கள்                விகிதாசாரத்தில்கிடைக்கவேண்டியஉறுப்பினர்கள்

A             16%       2              1

B             5%          —             1

C             1%          —             —

D             12%       1              1

E             34%       4              1

F             18.5%    3              —

G            11%       —             2

H             2.5%      —             —

மொத்தம்       10           06

இங்குவட்டாரரீதியில்வெற்றிபெற்றஅனைவரும்ஆண்கள்எனின், இதன்படி “E”என்றகுழவிற்குரியவிகிதாசாரத்தில்வரும்ஒருஉறுப்பினரைமாத்திரமேபெண்ணாகநியமிக்கமுடியும். ஏனெனில்ஏற்கனவேதிருத்தச்சட்டத்தில்“ கட்சிஅல்லதுசுயேச்சைக்குழு 20ம%அல்லது 3 உறுப்பினர்களுக்குஅதிகமாகஎடுத்தால்மாத்திரமேபெண்உறுப்பினரைநியமிக்கநிரப்;பந்திக்கமுடியும்”எனக்கூறப்பட்டுள்ளது.

இங்குA,B,D,Gஆகியகுழுக்கள்விரும்பினால்மாத்திரமேபெண்உறுப்பினர்களைநியமிக்கும். ஆனால்கட்டாயப்படுத்தமுடியாது.எனவேஅவர்கள்நியமிப்பதுஆண்உறுப்பினர்கள்எனின், இச்சபையில் 15 ஆண்களும்ஒருபெண்ணுமேஉறுப்பினர்களாகஇருப்பர்.

சிலசந்தர்ப்பங்களில்எல்லாஉறுப்பினர்களும்ஆண்களாகவும்வரக்கூடும்.எனவேசட்டத்தில்குறிப்பிட்டுள்ளதுபோல 25ம%பெண்உறுப்பினர்கள்ஆகஇருப்பர்என்பதுஎப்போதும்சாத்தியமானஒன்றல்ல. எனவேபலகட்சிகள்சமபலத்துடன்போடடியிடும்இடங்களில் 25%பெண்உறுப்பினர்தெரிவாகவேண்டும்என்பதுசாத்தியமற்றஎதிர்பார்ப்பு. 2 அல்லது 3 கட்சிகள்சமபலத்துடன்அல்லதுஒருகட்சிழுமுப்பலத்துடன்போட்டியிடும்இடங்களில்மாத்திரமேஇதுசாத்தியம்என்பதைஉள்ளுராட்சிமாகாணசபைகள்அமைச்சோ, தேர்தல்ஆணைக்குழுவோஇதுவரைகண்டுகொள்ளாமல்இருப்பதுஆச்சரியமானவிடயம்.

பெண்கள்உறுப்புரிமை 25ம%அகஇருக்கவேண்டுமென்றால்பின்வருமாறுதிருத்தம்மேற்கொள்ளப்படவேண்டும்.

20%வாக்குகளுக்குமேல்அல்லது 3 உறுப்பினர்களுக்குமேல்பெற்றால்மாத்திரமேபெண்உறுப்பினர்கள்தேர்தல்ஆணையாளர்கூறும்வகையில்நியமிக்கப்படவேண்டும்என்றவாசகம்நீக்கப்பட்டு,

“ தேர்தல்ஆணையாளர்விகிதாசாரத்தில்கிடைக்கும்உறுப்பினர்களிலிருந்துஎவ்வெவ்கட்சிகள்அல்லதுசுயேச்சைக்குழுக்கள்எத்தனைபெண்உறுப்பினர்களைநியமிக்கவேண்டுமென்றுதெரிவிப்பார்”எனமாற்றப்படவேண்டும்.

மேலும்மிகக்குறைந்தவாக்களிப்புநடைபெறும்இருவட்டாரங்களில்வெற்றிபெறும்ஒருகட்சிபெற்றமொத்தவாக்குகளின்அடிப்படையில்ஒருஉறுப்பினருக்குரியவாக்குகளையேபெறுகின்றதுஎன்றநிலையில்வேறுஒருகட்சிக்குகொடுக்கப்படவேண்டியஉறுப்புரிமைகுறைவடையும்நிலைஏற்படும். இதற்குஎன்னபரிகாரம்என்பதுகூடதிருத்தச்சட்டத்திலேகூறப்படவில்லை.

இதற்காக, குறித்தசதவீதவாக்களிப்புநடைபெறாதஇடங்களில்மீள்தேர்தல்நடைபெறவேண்டும்என்றதிருத்தம்இடம்பெறவேண்டும்.

எனவேஉள்ளுராட்சிதேர்தல்திருத்தசட்டத்திலேஇவ்விடயம்உடனடியாகதிருத்தப்பட்டேசபைகளுக்குரியஉறுப்பினர்எண்ணிக்கைவர்த்தமானியில்வெளியிடப்படவேண்டும்.தேர்தலைப்பிற்படுத்தவதற்காகஅவசரஅவசரமாகஅடிக்கடிதிருத்தங்களைகொண்டுவரும்போதுஇதில்நிபுணத்துவம்வாய்ந்தவர்களைபயன்படுத்தஅதிகாரம்கொடுக்கப்பட்டவர்கள்முயலவேண்டும்.

எதுஎப்படியோ, இவையாவும்தேர்தலைபிற்படுத்துவதற்காக, விளைவுகளைச்சிந்திக்காமல்அவசரஅவசரமாகஉருவாக்கப்பட்டசட்டங்களே, இதன்படிதேர்தல்மேலும்சிலமாதங்கள்பிற்போடப்படலாம்.

Leave a comment

Your email address will not be published.


*