பாத்திமா பாலிகா மாணவி, ஆசிரியர் பிரச்சனையில் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் புதிய நிருவாகம் தலையிட்டு உடனடி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட்

பாத்திமாபாலிகாமாணவி,ஆசிரியர்பிரச்சனையில்ஓட்டமாவடிஜும்மாபள்ளிவாயலின்புதியநிருவாகம்தலையிட்டுஉடனடிமுடிவுக்குகொண்டுவரவேண்டும்.

ஓட்டமாவடிபாத்திமாபாலிகாபெண்கள்பாடசாலையில்உயர்தரத்தில்கல்விகற்றமாணவிஒருவர்ஆரம்பபிரிவிற்குகற்பிக்கின்றஆசிரியர்ஒருவரினால்பாலியல்உரவிற்குஉட்படுத்தப்பட்டுகர்ப்பமடைந்துள்ளதாககூறப்படும்ஓர்பாரதூரமானசம்பவமானதுகடந்தஓர்வாரகாலமாகமுகநூல்களில்பரவலாகபேசப்பட்டுவருகின்றமுக்கியவிடயமாகவும், தேசியத்தில்உள்ளதமிழ்பேசும்சமூகத்தின்பார்வைமட்டுமல்லாதுகடல்கடந்தசமூகத்தின்பார்வைகூடகுறித்தபாடசாலையையும்,ஓட்டமாவடியையும்நோக்கியதாகமாறியுள்ளது.

இந்தவிடயம்இவ்வாறுசமூகமயப்படுத்தப்பட்டுமுகநூல்களில்பேசப்பட்டுவருகின்றஅதேநேரத்தில்சம்பந்தப்பட்டஆசிரியர்குறித்தகுற்றச்சாட்டானதுதன்மீதுசுமத்தப்பட்டஅப்பட்டமானபொய்எனஅல்லாஹ்மீதுசத்தியம்செய்துகல்குடாநேசன்இணையதளத்திற்குஓர்மடலினைஅனுப்பிஅதுபிரசுரிக்கவும்செய்யப்பட்டுள்ளது. இருந்தும்இந்தபிரச்சனையானதுமுகநூல்களில்மீண்டும், மீண்டும்பதிவேற்றப்பட்டுமுழுஉலகமும்அசைப்போட்டுகொண்டிருக்கும்விடயமாகவேஉள்ளது.

 

இதனால்குறித்தஆசிரியரும்,மாணவியும்பாதிப்புக்குள்ளாகும்அதேநேரத்தில்எமதுபிரதேசத்திற்கும்,குறித்தபாத்திமாபாலிகாபெண்கள்பாடசாலைக்குமேஅவப்பெயராகவும், அழிக்கமுடியாதவடுவாகவும்மாறியுள்ளது.

ஆகவேமூன்றுஉலமாக்கள்,படித்தபுத்திஜீவிகள்எனஅடங்கலாகபிரதேசத்தில்தப்லீக்ஜமாத்திற்குதலைமைதாங்கிநடாத்துகின்றஇஸ்லாமியசிந்தனையுடனானபுத்திஜீவியினைதலைமையாககொண்டுஇயங்குகின்றஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாயலின்புதியநம்பிக்கையாளர்சபையானதுஉடனடியாககுறித்தவிடயத்தில்தலையிட்டுஉண்மையினைமக்களுக்குதெளிவுபடுத்திபிரச்சனையினைஉடனடியாகமுடிவிற்குகொண்டுவரவேண்டும்என்பதுபிரதேசத்தில்உள்ளசமூகசிந்தனையாளர்களினதும், புத்திஜீவிகளினதும்கருத்தாகஇருக்கின்றது.

 

அத்தோடுதங்களுக்கும்பெண்பிள்ளைகள்இருக்கின்றார்கள்என்றசிந்தனையோடுகுறித்தவிடயத்தினைஆலால்முகநூல்களில்அசைபோட்டுகொண்டுஇருக்காமல்,சம்பந்தபட்டபாடசாலைக்குசென்றுவிசயத்தைகேட்டறிந்துஉண்மைஎன்றால்அதற்குறியதீர்விற்காகசட்டத்தின்பால்நாடுவதுஅல்லதுஓட்டமாவடிஜும்மாபள்ளிவயலின்புதியநிருவாகத்திடம்ஒப்படைக்கும்முடிவினைஎடுப்பதே  சிறந்தது.அதையும்தாண்டிசம்பந்தபட்டவர்களின்இறைச்சியைசாப்பிடாமல்விட்டுவிடுவதேகலீமாவினைமொழிந்தஇஸ்லாமியனுக்குஅழகு.அப்படிஇல்லாவிட்டால்நாளைமறுமையில்இறைவனிடத்தில்எல்லோரும் பதில்சொல்லியாகவேண்டும்.இதைஞாபகத்தில்வைத்துகொள்ளுங்கள்.

Leave a comment

Your email address will not be published.


*