மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா 2017

ஏ.எல்.டீன்பைரூஸ்

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா (21.10.2017 சனிக்கிழமை) பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.ஆதம்பாவா ஜே.பீ. தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வின் கௌரவ அதிதியாக முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியளாலர் சிப்லி பாறுாக் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

 

இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துாரி ஆராச்சி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.டீ,துசார ஜெயலால் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நுார்தீன்,ஊடகவியலாளர் எம்.எஸ்.ஏ.கையும், பள்ளிவாயல் நிர்வாகிகளான ஏ.எல்.எம்.அனீஸ்,கே.எல்.எம்.முபீன்,எம்.எம்.எம்.இப்றாஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a comment

Your email address will not be published.


*