வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43 வது கவியரங்கு 03.11.2017  வெள்ளிக்கிழமை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில்

வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43வது கவியரங்கு  கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 03.11.2017  வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் எம்.வஸீர் அவர்களின்  தலைமையில் நடைபெறும்..

இவ்வரங்கில் கவிதை   வாசிக்க விரும்புவோர்
தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642
கவிஞர் ஈழகணேஷ் 0717563646
செயலாளர்  இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149
ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

Leave a comment

Your email address will not be published.


*