இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்  நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் அன்பளிப்பு

34401b3e-f62b-42ed-8570-749eb840a76f

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் 2017ஆம் ஆண்டுக்கானபன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை காத்தான்குடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு  (14)  வெள்ளிக்கிழமை  காத்தான்குடி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.

34401b3e-f62b-42ed-8570-749eb840a76f

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் காத்தான்குடிபிரதேசத்திலுள்ள கழகங்கள், சங்கங்கள், பாலர் பாடசாலைகள், மதரசாக்கள் என 15 பொது நிறுவனங்களுக்குவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

845b7729-3108-40cf-bbd1-fbaf744efa15

13baa864-bad8-4f6e-a90d-e054d303dc4e

Leave a comment

Your email address will not be published.


*