முச்சக்கர வண்டிகளுக்கு விபத்துக்களைத் தவிர்க்கும் நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பம்

November 17, 2015 // 0 Comments

த.மயூரன் – கல்லடி முச்சக்கர வண்டிகளுக்கு விபத்துக்களைத் தவிர்க்கும் நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் நிறுவனத்தின் அதிகாரிகள்,மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடை மழை காரணமாக சடயந்தலாவ குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

November 15, 2015 // 0 Comments

( எஸ்.அஷ்ரப்கான் ) அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக சடயந்தலாவ குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது. இதனால் சுமார் 4 அடி மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது

November 15, 2015 // 0 Comments

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார்.

தமிழ் மக்கள் மஹிந்த ராஜாக்ஷவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

November 15, 2015 // 0 Comments

(எஸ்.அஷ்ரப்கான்) தமிழ் கைதிகள் விடுவிப்பை உலமா கட்சி வரவேற்பதுடன் தமிழர் போராட்டக்குழுக்கள் தம்மால் கைது செய்யப்பட்டோரை இல்லாதொழித்தது போல் மஹிந்த அரசு செய்யாமல் அவர்களை சிறையில் வைத்து பாதுகாத்தமைக்காக தமிழ் மக்கள் மஹிந்த ராஜாக்ஷவுக்கு […]

பாரிஸில் மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

November 14, 2015 // 0 Comments

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என்கிறது ஐ எஸ் அமைப்பு

November 14, 2015 // 0 Comments

பாரிஸ் தாக்குதல் சம்பவங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையில் நீரழிவு தி

November 14, 2015 // 0 Comments

(தேற்றாத்தீவு எஸ்.ஸிந்தூ) நீரழிவு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி ஆதரா வைத்தியசாலையில் இன்று(14.11.2015) சனிக்கிழமை காலை 09 மணிக்கு விசேட கருத்தரங்கு ஆதரா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னனி என்ன…

November 14, 2015 // 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னனி என்ன… இத்தாக்குதலில் ஆகக்குறைந்தது 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை பிரான்ஸின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கொய்யாப் பழ சீஸன். கொய்யாவைக் கடித்துத் தின்டா… பலன் அதிகம்

November 14, 2015 // 0 Comments

இயற்கை ஒவ்வொன்றையும் மிகச் சரியாகவே இயக்குகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன் இயற்கைக்கு நேர் எதிராக இயங்க ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இதுஇ நம் உடலுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த தட்பவெப்பச் […]

மர்ம பொருள் விழுவதில் இருந்து இலங்கை தப்பித்துக் கொண்டது

November 14, 2015 // 0 Comments

விண்வெளியில் இருந்து இன்று விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் பூமியில் இருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் வரையிலான இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நீரிழிவையும் பருமனையும் எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை

November 14, 2015 // 0 Comments

நீரிழிவையும் பருமனையும் எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில்தான்இ நாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்கள் என்பதை உணர்கிறோம். இனி எந்தக் கவலையும் இல்லை!

இரட்டைத் தலையுடன் பிறந்த பெண் குழந்தையை காண அலைமோதும் மக்கள் கூட்டம்

November 13, 2015 // 0 Comments

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண

பரீட்சிப்புக்கு தயாராகும் கூகுள் பலூன் இணையத் திட்டம்

October 30, 2015 // 0 Comments

கூகுள் நிறுவனம் பலூன் மூலம் உலகின் பல பகுதிகளிலும் இணைய சேவையை வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளமை அறிந்ததே.

1 147 148 149 150 151