கைப்பேசி விற்பனையில் சரித்திரம் படைத்த சம்சுங்

October 30, 2015 // 0 Comments

மொபைல் சாதன உற்பத்தியில் தற்போது சம்சுங் நிறுவனமே தொடர்ச்சியாக பல்வேறு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

October 30, 2015 // 0 Comments

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

October 30, 2015 // 0 Comments

உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்  திலக் மாரப்பனவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடசாலைகளுக்குள் அரசியல் செய்யும் கலாசாரம் முறியடிக்கப்பட வேண்டும் : கிழக்கு முதலமைச்சர்

October 30, 2015 // 0 Comments

பாடசாலைகளுக்குள் அரசியல் செய்யும் கலாசாரம் முறியடிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

பத்து வயது சிறுமி பஸ்சினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் : 67 வயது நபருக்கு கடூழியம்

October 30, 2015 // 0 Comments

பத்து வயது சிறுமியை அறுபத்தேழு வயது நிரம்பிய ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் குறித்த நபரைக் குற்றவாளியாகக் கண்ட கம்பளை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு […]

மண்சரிவு அபாயம் : தோட்டநிர்வாகம் அசமந்த போக்கு : நிர்வாகத்துக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல்

October 29, 2015 // 0 Comments

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கும்ஸ், லெமனியர் டிவிசன் பகுதியில் மக்கள் குடியிறுப்பு மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு இடங்களுக்கு மேலாக பாரிய மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் இதனால் இப்பகுதி மக்கள் அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ள போதும் தோட்ட […]

விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசு பயணம்

October 29, 2015 // 0 Comments

அமெ­ரிக்க எயார்லைன்ஸ் விமா­னமொன்றில் பயணம் செய்­வ­தற்கு சக்­கர வண்­டியில் அழைத்­து­வ­ரப்­பட்ட மிகவும் பரு­ம­னான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்­தப்­பட்­டமை அங்­கி­ருந்­த­வர்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது.

பிரதமரின் பிணை யோசனைக்கு த.தே.கூ எதிர்ப்பு

October 28, 2015 // 0 Comments

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களில் 22,245 பேருக்கு டெங்கு

October 28, 2015 // 0 Comments

நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் இவ்வாண்டு முதல் பத்து மாதங்களில்  22,245 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை

October 28, 2015 // 0 Comments

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சிரி­யா­வி­லுள்ள பண்­டைய நக­ரான பல்­மை­ரா­வி­லுள்ள தூண்­களில் மூவரை கட்டி வைத்த பின்னர் அந்த தூண்­களை வெடி வைத்து தகர்த்து அவர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

1 148 149 150 151