அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு 

அபு அலா

லக்கி விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லக்கி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்து மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி நேற்று (21) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் அதன் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மற்றும் அறூஸ் ஆகியோர் கலந்துகொண்டு இச் சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்து இதில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு கிண்ணங்களையும் வழங்கி வைத்தளர்.

IF

IF

Leave a comment

Your email address will not be published.


*