சாய்ந்தமருதில் காரைதீவு விளையாட்டுக்கழகம் சாம்பியன்: அமைச்சர் ரவூப்ஹக்கீம் வெற்றிக்கிண்ணம் வழங்கி வாழ்த்துத்தெரிவிப்பு!

aகாரைதீவு நிருபர்சகா

சாய்ந்தமருது பிரேவ்லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 36வது வருடநிறைவையொட்டி சாய்நதமருது வொலிவேரியன் மைதானத்தில் நடை பெற்றது பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப்ஹக்கீம் பங்கேற்பு.

நேற்று நடாத்தப்பட்ட நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான கடினபந்துகிரிக்கட் போட்டியில் பிரேவ்லீடர்ஸ் அணியை 8ஓட்டங்களால் வெற்றிகொண்ட காரைதீவு விளையாட்டுக்கழகம் சாம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. அமைச்சர் ரவூப்ஹக்கீம் வெற்றிக்கிண்ணத்தை அணித்தலைவர் லோ.சுலக்சனிடம் வழங்கி வாழ்த்துத்தெரிவித்தார்.பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நொலேஜ் மேர்கண்டைசிங் பணிப்பாளர் ஹக்கீக் ஏ ஹபீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிப்பதைக்காணலாம்.

IF

I

Leave a comment

Your email address will not be published.


*