பாலமுனை நியு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் “மாபெரும் விளையாட்டு விழாவும் கலை நிகழ்வு”

mms_img-427738243முஹம்மது பஹத்

புனித “ஈத்துல் அல்ஹா” ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பாலமுனை நியு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் “மாபெரும் விளையாட்டு விழாவும் கலை நிகழ்வும்” 14.09.2016 புதன்கிழமை இன்று பிற்பகல் 02.00 மனி தொடக்கம் பாலமுனை நியு கோல்ட் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்கல், முட்டி உடைத்தல், வலுக்கு மரம் ஏறுதல், தலையனைச் சமர் போன்ற பாரம்பரிய நிகழ்வும் கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

mms_img-427738243

Leave a comment

Your email address will not be published.


*