கிரிக்கெட்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

October 30, 2015 // 0 Comments

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது.