மாணவர்கள்

ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

October 30, 2015 // 0 Comments

உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்  திலக் மாரப்பனவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.