Breaking News

‘குழந்தை’ ரோபோக்களால் ஜப்பானில் சர்ச்சை

p04b23wh

டொயோட்டா நிறுவனம் விற்கவுள்ள புதிய குட்டி ரோபோ மனிதர்களின் நண்பனாக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் குழந்தையற்றவர்களுக்கு ஒரு குழந்தையாகவோ அல்லது ஒரு செல்லப்பிராணியாகவோ இது அமையும் என்ற சிலரது கருத்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.p04b23wh

so.b/t

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

20170922_110633

அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு  இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

   எம்.எல்.எஸ்.முஹம்மத்  இரத்தினபுரி  இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா இஸ்லாமிய ரிலீப்f நிறுவனம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 350 குடும்பங்களுக்கு இரண்டாம் தடவையாகவும் வெள்ள நிவாரண உதவிகளை (22)வழங்கி வைத்தது.