மனைவியுடனான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் போட்டு மாட்டிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

_96987813_irfan_p_tweet

இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது மனைவியுடனான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


இர்ஃபான் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது மனைவி தனது முகத்தை மறைத்தவாறு தோன்றுகிறார். அவரது கை விரல்களில் நகப்பூச்சு இட்டிருப்பது அப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

 

_96987813_irfan_p_tweet

சௌதி மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்புஆட்டம் பாட்டம் சரி; ஆனால் நிர்வாண நடனம் கூடாது’  ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்!   இந்தப் புகைப்படம் சமூகவலைத்தங்களில் வெளியானவுடன் பலர் இதுகுறித்து ஆவேசமாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். சிலர் சமூகவலைத்தங்களில் இர்ஃபான் பதானை விமர்சிக்கவும் இஸ்லாம் குறித்த பார்வை குறித்து பாடம் எடுக்கவும் தொடங்கினர்.

 
பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் இர்ஃபான் ‘இந்தப் பெண்ணுக்கு சிக்கல் சூஅன்பு சூறகைநல.’ என்று வேடிக்கையாக எழுதியிருக்கிறார்.
பேஸ்புக்கில் 3846 முறை பகிரப்பட்டிருக்கும் இந்த பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கின்றனர்.  இஸ்லாமுக்கு ஏற்றதில்லை’  ஷேக் அலீம் என்பவர் இர்ஃபானின் பதிவுக்கு எழுதியுள்ள பதிலில்

‘டியர் படான் புகைப்படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால்உங்கள் மனைவி நகச்சாயம் பூசியிருக்கக்கூடாது. இஸ்லாமிற்கு இது ஏற்றதில்லை. நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முயற்சியுங்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

 
முஹமத் ஜஹாங்கீர் ஆலம் என்ற பேஸ்புக் பயன்பாட்டாளர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்

 

”எனது சகோதரரே! உங்கள் நலம் விரும்பியாக இதை கூறுகிறேன். உங்கள் மனைவியின் புகைப்படத்தை  நீங்ககள்சமூகவலைத்தளத்தில்பகிர்ந்திருக்கக்கூடாது. நகச்சாயம் இடுவது இஸ்லாத்தில் ஹராம் (உகந்தது அல்ல)” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
நஜில் கான் என்ற டிவிட்டர் பயன்பாட்டளர்இ ”மிகவும் அழகான தம்பதியர். நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு வெளியிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் அழகான ஜோடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*